கொவிட் தொற்றினால் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் உயிரிழப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான ((ELTC) திருமதி. ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி உயிரிழந்துள்ளார்.
சிறந்த முன் மாதிரியான வழிகாட்டி ஆசிரியை யாழ்ப்பாண பெண் ஆளுமை திருமதி ஆனந்த குமாரசுவாமி கொரோனாவால் காலமானார்.
யாழ் பல்கலையின் ஆங்கில விரிவுரையாளரும் முன்னணி பெண்கள் பாடசாலையான யாழ் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் பலருக்கும் தலைமுறை வழிகாட்டியாகவும் அன்னார் திகழ்ந்தார்.
அந்த உயரிய ஆற்றல் மிகு ஆசிரியத்துவத்திற்கு இலக்கணம் வகுத்த பெண்மணியின் ஆத்மா இறைவனின் பாதார விந்தங்களை அடைய பிரார்த்திப்போம். குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
Share this Article