கொழும்புத்துறையில் வைத்து திருட்டு குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் வீடொன்றில் கடந்த 16 ஆம் திகதி திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வீட்டின் உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவந்த நிலையில் கடந்த 19 ஆம் திகதி கொழும்புத்துறை பகுதியில் வைத்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் வீட்டில் திருடப்பட்ட கையடக்க தொலைபேசியும் ஒரு தொகை பணத்தினையும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share this Article