கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 35,000 கடந்து நேற்றைய தினம் 650 கொரோனா நோயளா்கள் இனம் காணப்பட்டனா் இதன் மூலம் இனம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளா்களின் எண்ணிக்கை 35,387 ஆக உயா்ந்துள்ளது.
நேற்றைய தினம் குணமடைந்து 701போ் வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 26,353 ஆக உயா்ந்துள்ளது.