கொக்குவில் இந்துக் கல்லுரி சாரண குழுவின் கடல் சார்பயிற்சிப்பாசறை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கொக்குவில் இந்துக் கல்லுரி சாரண குழுவினுடைய 2 ஆவது கடல் சார்பயிற்சிப்பாசறை அல்லைப்பிட்டி தபோவனத்தில் இன்று(ஏப்ரல் 7) காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது.

காலை 7.00 மணிக்கு கல்லுரியிலிருந்து துவிச்சக்கர வண்டி பவனியுடன் ஆரம்பமாகி 50 சாரணர்கள் அல்லைப்பிட்டி தபோவனத்தை சென்றடைந்தனர்.

இந்த நிகழ்வானது கல்லுரி அதிபர் ம. ஞானசம்பந்தன்(உ.மா.ஆ), அவர்களின் தலைமையிலும், குழுச்சாரண ஆசிரியர் மு .அசோக்குமார், சாரண ஆசிரியர் க.பிறேமானந் ,பெண் சாரண ஆசிரியர் செ. வேல்விழி ஆகியவர்களின் நெறிப்படுத்தலிலும் இடம் பெறுகிறது.

Share this Article