கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் ஏற்பாட்டில் நெடுந்தீவில் தொழில் வழிகாட்டல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாண மாவட்ட தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் ஏற்பாட்டில் இன்று(செப்ரெம்பர் 12) நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் தொழில் வழிகாட்டல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட NAITA உத்தியோகத்தர்கள் மற்றும் நெடுந்தீவு கோட்டத்திற்கு உட்பட்ட உயர்தர மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Share this Article