“கூடி வாழ்வோம்”நாடக நூல் வெளியீட்டு விழா இன்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் சந்திரிகா தர்மரட்ணம் எழுதிய கூடி வாழ்வோம் என்ற நாடக நூலின் வெளியீட்டு விழா இன்று(ஏப்ரல் 3) பிற்பகல் 2 மணிக்கு கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் நடைபெற்றது.

Share this Article