கிராம உத்தியோகத்தர்களின் தவறுகளை முறையிட புதிய முறைமை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உங்கள் பிரதேசத்தில் காணப்படுகின்ற கிராம சேவகர் உத்தியோகத்தர்கள் விடுகின்ற தவறுகள், மோசடிகள் மற்றும் முறைகேடான செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகளை தற்பொழுது இணையத்தளம் ஊடாக சமர்ப்பிக்க முடியும்.

அவ்வாறு நீங்கள் கிராம சேவகர் (GS) விடுகின்ற குறைபாடுகளை சமர்ப்பிக்க விரும்பும் பட்சத்தில் கீழே காணப்படுகின்ற அரசாங்கத்தினுடைய இணையதளத்திற்கு சென்று முறைப்பாடுகளை சமர்ப்பிக்கவும். (இரகசியம் பேணப்படும்).

http://apps.moha.gov.lk:8090/gn_complaint/tamil/form_tamil.php

Share this Article