காங்கேசன்துறையில் 420 கிலோ கஞ்சா மீட்பு – இருவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காங்கேசன்துறைக் கடல் ஊடாக இலங்கைக்குள் எடுத்து வரப்பட்ட 420 கிலோ கஞ்சா இன்று (ஏப்ரல் 3) அதிகாலை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து படகில் கஞ்சா கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா காங்கேசன் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

Share this Article