கருகம்பனையில் மாபெரும் இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கருகம்பனை தமிழ் மன்றம் சனசமூக நிலையம் இந்து இளைஞர் கழகம், இந்து இளைஞர் விளையாட்டு கழகம் ஆகியன இணைந்து நடாத்தும் 22 ஆவது மாபெரும் இரத்ததான முகாம் எதிர்வரும் 19 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 முதல் மாலை 3.30 வரை கருகம்பனை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

Share this Article