ஊர்காவற்றுறை கரம்பொன் சிறி காளிகா புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வைகாசி பொங்கலும், கலை நிகழ்வுகளும் இன்று (மே 19) வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
கரம்பொன் சிறி காளிகா புவனேஸ்வரி அம்மன் ஆலய வைகாசி பொங்கலும், கலை நிகழ்வுகளும்!

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account