வடக்கினையும், தெற்கையினை கடற்வழிமார்க்கமாக கப்பற் சுற்றுலாத்துறையினை உருவாக்க அரசாங்கத்தினால் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இத்திட்டம் கடற்வழிமார்க்கமாக சுற்றுலாத்துறை என்பது யாழ்ப்பாணம், கொழும்பு, தலைமன்னார் என்ற முக்கோணவலய திட்ட அமைப்பாக உருவாக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாத்துறை வளர்ச்சி என்பது காலத்திற்கு எற்ப மாற்றம் அடையும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்