கடற்றொழிலுக்கு செல்லும் நீண்ட நாள் படகுகளுக்கு படகு கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்படும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கடற்றொழிலுக்கு செல்லும் நீண்ட நாள் படகுகளுக்கு மாத்திரமே வி.எம்.எஸ் எனப்படும் படகு கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று(ஓகஸ்ட் 10) உரையாற்றும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் இந்த கருவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article