எரிபொருளுக்கான QR குறியீட்டு முறைமை நீக்கம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எரிபொருளை பெற்றுக்கொள்ள இதுவரை பின்பற்றப்பட்டு வந்த QR குறியீட்டு முறைமை நேற்று (செப்ரெம்பர் 01) முதல் அமுலாகும் வகையில் நீக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Share this Article