ஊர்காவற்துறை பிரதேச செயலக இளைஞர் விளையாட்டு நிகழ்வுகள்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தீவகம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான குழு விளையாட்டு நிகழ்வுகள் நாளைய தினம் (ஆகஷ்ட் 29) ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஊர்காவற்துறை புனித அந்தோனியர் கல்லூரி மைதானத்தில் நாளை (ஆகஷ்ட் 29) உதை பந்தாட்ட சுற்றுப்போட்டியும், நாளை மறுதினம் (ஆகஷ்ட் 30) மென்பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டியும் இடம் பெறவுள்ளது

Share this Article