ஊர்காவற்துறை அன்ரனிஸ் கல்லூரி மாணவிக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் துவிச்சக்ர வண்டி வழங்கி வைக்கப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஊர்காவற்துறை நாரந்தனையில் வசிக்கும் சென் அன்ரனிஸ் கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவி செல்வி.கு.சயிவினி அவர்களுக்கு வெளிச்சம் கல்வி நிறுவனத்தினால் துவிச்சக்ர வண்டி வழங்கி வைக்கப்பட்டது.

பெண் தலமைத்துவ குடும்பத்தினை சேர்ந்த இவரது குடும்பத்தில் 03 அங்கத்தவர்கள் கல்வி கற்று வருவதுடன் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தனது கல்வியினைக் கற்று வருவது குறிப்பிடத்தக்கது.

புனித அந்தோனியார் கல்லூர்pயின் அதிபர் அருட்திரு.அமலதாஸ் அடிகளாரின் சிபார்சுடன் இச் செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டது

Share this Article