ஊரும் உறவும் அமைப்பின் சுவிட்சர்லாந்தில் வாழும் நெடுந்தீவு மக்களுடானனா இணைவு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவின் உறவுகளாக சுவிட்சர்லாந்தின் ஒவ்வொரு பாகங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது சொந்தங்களை இணைத்து நெடுந்தீவின் மண் சார் கலந்துரையாடலினைZOOM தொழிநுட்பத்தின் ஊடாக எதிர்வரும் இம் மாதம் 08ம் திகதி சனிக்கிழமை மாலை 03.00 மணிக்கு கலந்துரையாடல் நிகழ்வினை நடாத்துவதற்கு ஊரும் உறவும் அமைப்பினர் தீர்மானித்துள்ளனர்.

சுவிட்லாந்தில் வாழும் நெடுந்தீவின் உறவுகளாய் தாங்கள் அனைவரும கலந்து கொண்டு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கி அமைப்பின் வளர்சியில் பங்கேற்குமாறு அன்புடன் அழைத்து நிற்கின்றார்கள்

Meeting Time:- 3.00 P.M
Meeting Date:- Saturday Aug 08, 2020

Share this Article