By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: ஊடகங்களின் கேள்விகளுக்கு அரச அதிகாரிகளை உட்படுத்த போவதில்லை – ஜனாதிபதி உறுதி!
Share
Notification
Latest News
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
யாழ்ப்பாணம்
சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!
இலங்கைச் செய்தி
மகஜர் கையளிப்பு!
யாழ்ப்பாணம்
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
இலங்கைச் செய்தி
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > ஊடகங்களின் கேள்விகளுக்கு அரச அதிகாரிகளை உட்படுத்த போவதில்லை – ஜனாதிபதி உறுதி!
இலங்கைச் செய்தி

ஊடகங்களின் கேள்விகளுக்கு அரச அதிகாரிகளை உட்படுத்த போவதில்லை – ஜனாதிபதி உறுதி!

Last updated: 2024/10/04 at 4:36 PM
Published October 4, 2024 290 Views
Share
1 Min Read
SHARE

அரச அதிகாரிகளை ஊடகங்களின் கேள்விகளுக்கு உட்படுத்தஅனுமதிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கசுட்டிக்காட்டியுள்ளார். 

மாறாக, அரச அதிகாரிகளின் கௌரவத்தை நிலைநிறுத்தி அவர்களின்அர்ப்பணிப்பை பொதுமக்களுக்கு பெற்று கொடுக்கவுள்ளதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

திறமையான, குடிமக்களை மையமாகக் கொண்ட பொதுச் சேவையைஉருவாக்குவதில் தங்களை அர்ப்பணித்து கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு தாம்ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

அதேநேரம், கடந்த ஆட்சியில் இருந்ததைப் போலன்றி, மக்கள் நலனுக்காகசெயற்படும் அரசு அதிகாரிகள் இனி அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளாகமாட்டார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். 

மேலும், விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் அமைச்சராக நேற்று பதவியேற்றதன் பின்னர் அமைச்சின்அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களைவெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், பழைய அரசியல் கலாசாரத்தைநிராகரித்து புதிய அரசியல் திசையில் பொதுமக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்

You Might Also Like

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

SUB EDITOR October 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article இலங்கைக்கு மீண்டும் கிடைக்கும் இடைநிறுத்தப்பட்ட நிதியுதவி!
Next Article நெடுந்தீவில் சிறுகைத்தொழில் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் பயிற்சிநெறி!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!
மகஜர் கையளிப்பு!
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

You Might Also Like

இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025
இலங்கைச் செய்தி

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?