வடமாகாணத்துக்குட்பட்ட உள்ளூ ராட்சி நிறுவனங்களுடன் தொடர்புடைய ஏதேனும் முறைப்பாடுகள் காணப்படின் வடமாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் கொட்லைன் இலக்கமான 070 7213728 என்ற இலக்கத் துக்கு அலைபேசி ஊடாகவும், வட்ஸப், வைபர் செயலிகள் மூலமும் 24×7 மணி நேரமும் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை தெரிவித்துக் கொள்ளமுடியும் என்று வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் அறிவித்துள்ளார்.