உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே 06

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே 6ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த தேர்தலுக்கான மனுதாக்கல் கட்டணம் செலுத்தும் காலக்கெடு நேற்று (மார்ச் 19) நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், வேட்புமனுக்கள் இன்று (மார்ச் 20) நண்பகல் 12 மணி வரை பெறப்பட்ட பிறகு, தற்போது தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article