By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: உலர் உணவுப் பொருட்கள் மற்றும் சமைத்த உணவுகள் வழங்கி வைப்பு
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > உலர் உணவுப் பொருட்கள் மற்றும் சமைத்த உணவுகள் வழங்கி வைப்பு
நெடுந்தீவு

உலர் உணவுப் பொருட்கள் மற்றும் சமைத்த உணவுகள் வழங்கி வைப்பு

Last updated: 2021/07/11 at 5:54 AM
Published July 11, 2021 443 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவில் 28 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் மற்றும் 350 பேருக்கு சமைத்த உணவு பார்சல்களும் வழங்கி வைப்பு.

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகரும் பிரான்ஸ் சர்வதேச தமிழ் வானொலி (ITR) பணிப்பாளருமாகிய திரு விசு செல்வராசா அவர்களின் நெறிப்படுத்தலில் நெடுந்தீவை பூர்வீகமாக கொண்டவரும் பிரான்ஸ் Saint Denis ல் வசித்தவருமான காலஞ் சென்ற செல்வி நாகநாதர் நாகம்மா (பிஞ்சுமணி) அவர்களின் 31ஆம் நாள் நினைவு நாளான நேற்று (July 10) இச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அறக்கட்டளையின் இலங்கை நிர்வாக கிளைத் தலைவர் நா.தனேந்திரன், செயலாளர் இ.சற்குருநாதன், பொருளாளர் T.யோசேப், செஞ்சிலுவை சங்க நெடுந்தீவு கிளை தலைவரும் நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவருமான E.P.சீலன், அறக்கட்டளையின் உறுப்பினர் N.விந்தன்  கனகரட்ணம் சமூக சேவையாளர் யோசேப் ஆகியோர் இணைந்து இச் செயற்றிட்டத்தினை மேற்கொண்டனர்

கனடா மொன்றியலில் வசிக்கும் ராஜன் சிவலோகநாதன் குடும்பத்தின் நிதி அனுசரணையில் உணவு பொருட்கள் அடங்கிய பொதிகள் மற்றும் சமைத்த உணவு பார்சல்கள் நெடுந்தீவில் பொது மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதோடு அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறை வழிபாடும் இந்து ஆலயத்தில் பூஜை வழிபாடும் ஏற்பாட்டுக் குழுவால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

கொவிட் 19 சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு அமைவாக பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தென்னிந்திய திருச்சபை பகற்பராமரிப்பு நிலையத்திற்கு அழைக்கப்பட்டு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், மதிய உணவுப் பார்சல்கள் முச்சக்கர வண்டியில் நேரடியாக வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்கப்பட்டது.

 

You Might Also Like

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

SUB EDITOR July 11, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மரண அறிவித்தல்
Next Article கொவிட் 19 தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?