ஈஸ்டர் தாக்குதலின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலையில்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (ஏப்ரல் 21) நண்பகல் 1.00 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவர்களின் பங்குபற்றுதலோடு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சில நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

Share this Article