இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை இரத்ததானமுகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

10 ஆவது ஆண்டில் கால்பதித்திருக்கும் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் 20 ஆவது இரத்ததானமுகாம் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (ஜூலை 9) ஏற்பாடாகியுள்ளது.

காலை 9.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை இடம்பெறவுள்ள இவ் இரத்ததான முகாமிற்கு குருதிக்கொடையாளர்களை அழைத்துள்ளனர்.

Share this Article