இலங்கை மின்சார சபை அலுவலகத்தில் இடம்பெற்ற இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கை மின்சார சபையின் 54 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணம் இலங்கை மின்சார சபையின் வடக்கு மாகாண ஊழியர் சங்கம் மற்றும் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்திர இரத்ததான முகாம் கடந்த முதாலாம் திகதி யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபை அலுவலகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதில் இலங்கை மின்சார ஊழியர்கள் 37 பேர் இரத்ததானம் செய்து உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.

Share this Article