களுத்துறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த இலங்கையின் வயதான பெண் இன்று தனது 117 வயதில் உயிரிழந்துள்ளார்.
வேலு பப்பனி எனும் பெயருடைய இந்தப் பெண் நுகேகொட மருத்துவமனையில் நோயால் இறந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் களுத்துறை, டோடன்கொடாவைச் சேர்ந்தவர். வேலு பப்பனி 1903 மே 03 அன்று பிறந்தார்.
இவர் தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் பி.பி.சி சிங்கள சேவை அவர் ஒரு ஆவணப்படம் தயாரித்திருந்தது.