இருபாலை தெற்கு 50 குடும்பங்களுகு இரவுணவு வழங்கப்பட்டது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
இருபாலை தெற்கு வறிய ஏழை மக்களுக்கு பாண் வழங்கிய யாழ் கே.கே.பி இளைஞர்கழகம்
மனித நேயம் பல உயிர்களை வாழ வைக்கும் என்ற வேத வாக்கிற்கு அமைய திரு. சமூக செயற்பாட்டாளர்  தவஞானம் ராஜன் அவர்களது ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் குருநகர் கே.கே.பி இளைஞர்கழகத்தின் அனுசரனையுடன் நேற்றைய தினம் (மே – 31) ஞானவைரவர் கோவில் வீதி இருபாலை தெற்கில் கொவிட் -19 அசாதாரன நிலைமை பயணத்தடையால் பாதிக்கப்பட்ட 50 வறிய ஏழை குடும்பங்களிற்கு பாண் மற்றும் வாழைப்பழம் வழங்கி வைக்கப்பட்டன
Share this Article