இரத்தானம் மற்றும் கண் தானத்திற்கான பதிவு முகாம் எதிர்வரும் 11 ஆம் திகதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சங்கானை மக்கள் ஒன்றியமும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டம் இணைந்து நடாத்தும் இரத்தானம் மற்றும் கண் தானத்திற்கான பதிவு முகாம் எதிர்வரும் 11 ஆம் திகதி காலை 9.30 தொடக்கம் மாலை 1.30 வரை இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் மரணத்தின் பின்னரான கண்தானத்திற்கான பதிவுகள் மேற்கொள்ளப்படும். 077 8435580,0771240097 மற்றும் 077 3241755 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு பதிவை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article