இயற்கை எய்தியவரின் உடல் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்கு கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இயற்கை எய்திய மீசாலையைச் சேர்ந்த ஒருவரின் உடல் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மருத்துவபீடத்துக்குக் கையளிக்கப்பட்டுள்ளது.

ஏகாம்பரநாதன் பரஞ்சோதி என்பவரின் உடலே மருத்துவபீடத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் (மார்ச் 17) வெள்ளிக்கிழமை இவர் இயற்கை எய்திய நிலையில், அவரது உடல் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, பின்னர் அவரது விருப்பப்படி உடல் குடும்பத்தினரால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

Share this Article