06.02.2025 வியாழக்கிழமை காலை 6.00 மணி வானிலை அவதானிப்பு.
உள்ளூர் காரணிகளால் தூண்டப்பட்ட மேற்காவுகைச் செயற்பாடு காரணமாகஇன்றும் (பெப். 06) நாளையும்(பெப்.07) வடக்கு மற்றும் கிழக்குமாகாணங்களின் ஒரு சில பகுதிகளில் நண்பகல் அல்லது மாலை நேரத்தில் சிறியஅளவிலான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஆகவே அறுவடை மற்றும் அறுவடைக்கு பிந்திய செயற்பாடுகளை மேற்கொள்ளும்விவசாயிகள் இதனைக் கருத்தில் கொள்ளவும்.