ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் சிறப்புற நடைபெற்ற மருதடி விநாயகர் தேர்த் திருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேர்த் திருவிழா இன்று (ஏப்ரல் 14) நண்பகல் 12 மணிக்கு நடைபெற்றது.

பறை ஒலி முழங்க பக்தர்களின் அரோகரா ஒலியுடன் விநாயகர் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினார்.

தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாற்காவடி, துலாக்காவடி, கற்பூரச்சட்டி ஏந்தி பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

Share this Article