அமரர் தேவராசா நிறோஜ் நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

“விதையனைத்தும் விருட்சமே” குழுமத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமரர் தேவராசா நிறோஜ் அவர்களின் 7  ஆம் ஆண்டு நினைவு இரத்ததான முகாம் நேற்று(ஜூன் 23) தாவடி ஸ்ரீ காமாட்சி அம்பாள் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதில் 45 பேர் இரத்ததானம் செய்து உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.

Share this Article