அனைத்துலக மண் தினத்தினை முன்னிட்டு சிறகுகள் அமையம் வீட்டுச்சூழற்தரிசிப்புப் போட்டி – 2024 இணைய வழியில் நடாத்தவுள்ளது.
தரம் 3 முதல் 9 வரையிலான பாடசாலை மாணவர்கள் இரண்டு பிரிவுகளாகபிரிக்கப்பட்டு ஆரம்பப் பிரிவு: 3 – 5, இடைநிலைப் பிரிவு 6 – 9 இடம்பெறவுள்ளது.
இப்போட்டி இணையவழியில் நாளையதினம் (டிசம்பர் 05) காலை 8.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரைஇடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
போட்டி இணைப்பு : https://www.sirakukal.live/soilday
விபரம் அறிய குழு : https://chat.whatsapp.com/DuST5Rmw3Uo6pIEFNThayP