அனலைதீவு வடலூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை பழைய மாணவர் சங்கமும் புதிய நிர்வாகமும் உருவாக்கும் பொருட்டு எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
பாடசாலை மண்டபத்தில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அதிபர் ச.விக்கினேஸ்வரி அன்புடன் அழைக்கின்றார்.