By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: அதிகரிக்கப்படவுள்ள வாகன எரிபொருள் ஒதுக்கீடு – அமைச்சரின் பிந்திய அறிவிப்பு!
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > அதிகரிக்கப்படவுள்ள வாகன எரிபொருள் ஒதுக்கீடு – அமைச்சரின் பிந்திய அறிவிப்பு!
இலங்கைச் செய்தி

அதிகரிக்கப்படவுள்ள வாகன எரிபொருள் ஒதுக்கீடு – அமைச்சரின் பிந்திய அறிவிப்பு!

Last updated: 2023/05/28 at 9:36 PM
Published May 28, 2023 302 Views
Share
1 Min Read
SHARE

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு (மே 31) முதல் அமுலுக்கு வரும் வகையில் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

The National Fuel Pass QR System allocated fuel quotas will be increased.

Registered Taxi 3 wheelers will receive 22 liters per week, other 3 wheelers 14 liters per week & Motor Bikes 14 liters per week.
Cars will receive a quota of 40 liters per week.

Increased new Fuel… pic.twitter.com/aMibBkQaCN

— Kanchana Wijesekera (@kanchana_wij) May 28, 2023

தேசிய எரிபொருள் அட்டை (National Fuel Pass) பதிவின் மூலமான QR வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் புதன்கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளன.

வாராந்த எரிபொருள் ஒதுக்கீடுகள் செவ்வாய்க்கிழமை முதல் புதுப்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜூன் மாத எரிபொருள் விலைத் திருத்தத்துடன் எரிபொருள் ஒதுக்கீடுகளை அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யப்பட்ட வாடகை முச்சக்கரவண்டி: 15 இலிருந்து 22 லீற்றர்

ஏனைய முச்சக்கரவண்டி: 8 இலிருந்து 14 லீற்றர்

மோட்டார் சைக்கிள்: 7 இலிருந்து 14 லீற்றர்

கார், வேன்: 30 இலிருந்து 40 லீற்றர்

பஸ், லொறி: 75 இலிருந்து 125 லீற்றர்

வான்: 30 இலிருந்து 40 லீற்றர்

 

You Might Also Like

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

கெஹலிய குடும்பமே கைது !

Anarkali May 28, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழக ஏற்பாட்டில் குருதிக்கொடை முகாம்!
Next Article சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025
இலங்கைச் செய்தி

கெஹலிய குடும்பமே கைது !

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?