By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: அனலைதீவு எழுவைதீவு பிரதேசங்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பபட்டுள்ளது.
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > அனலைதீவு எழுவைதீவு பிரதேசங்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பபட்டுள்ளது.
தீவகச் செய்தி

அனலைதீவு எழுவைதீவு பிரதேசங்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பபட்டுள்ளது.

Last updated: 2020/12/15 at 10:49 PM
Published December 15, 2020 608 Views
Share
1 Min Read
SHARE

அனலைதீவு எழுவைதீவுற்குள் நுழைவதற்கு உள்ளுர் வாசிகள் தவிர்ந்தோருக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதுடன் படகுச் சேவையில் 20 – 30 மாத்திரமே பயணிக்க முடியும். படகோட்டிகளுக்கு மாதந்தம் பி.சீ.ஆர் பரிசோதனை கட்டாயம்.

இன்றைய தினம் (டிசம்பர் 15) பிரதேச செயலகத்தில் நடைபெற்ற படகு சேவை உரிமையாளர்கள் படகோட்டிகளுடன் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தீவுகளில் தனிமைப்படுத்த நேரிடும் போது சுகாதார, மருத்துவ போக்குவரத்து வசதிகளை உடனடியாக வழங்குவதில் உள்ள இடர்பாடுகளை கருத்திற் கொண்டும் உள்ளுர் மக்களின் பாதுகாப்பு கருத்திற் கொண்டும் மேற்படி தீர்மானம் இன்று மேற்கொள்ளப்பட்டது.

அத்தியாவசியமாக பணிக்கு செல்லும் உத்தியோகத்தர்கள், மற்றும் மரணச் சடங்கிற்கு மகன் மகள் உள்ளிட்ட நெருங்கிய உறவுகள் செல்வதற்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது,

தொற்று ஏற்படின் கடல் கடந்த தீவுகளில் ஏற்படக்கூடிய மிகுந்த நெருக்கடி நிலமைகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடனேயே சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச செயலாளர் இணைந்து இம் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவவும் தெரிவிக்கப்படுகின்றது.

You Might Also Like

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

குறிகாட்டுவானில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறும் மண்டபம்அமைப்பதற்கான திட்டமிடல்!!

SUB EDITOR December 15, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article இந்தியா இழுவைப்படகுகளின் வருகைக்கு எதிராக முல்லையில் இன்று கவனயீர்ப்பு போரட்டம் இடம் பெற்றது
Next Article கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களைபடகுகளிலேயே தடுத்து வைத்து கண்காணிப்பதற்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் உத்தரவிட்டுள்ளார்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

தீவகச் செய்தி

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

June 23, 2025
தீவகச் செய்தி

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

June 20, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

June 20, 2025
தீவகச் செய்தி

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

June 18, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

June 18, 2025
தீவகச் செய்தி

குறிகாட்டுவானில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறும் மண்டபம்அமைப்பதற்கான திட்டமிடல்!!

June 17, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?