அஞ்சல் சேவையாளர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அஞ்சல் சேவையாளர்கள் இன்று(நவம்பர் 7) நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

48 மணிநேரத்திற்கு அவர்கள் இந்த அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அஞ்சல் சேவையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Share this Article