அகில இலங்கை சமாதான நீதிவானாக நெடுந்தீவை சேர்ந்த மாரிமுத்து பரமேஸ்வரன் அவர்கள் இன்று (ஜனவரி 5) யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி டி. எஸ். சூசைதாஸ் முன்னிலையில் சத்தியப்பிமாணம் செய்துகொண்டார்.
வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமச்சின் பிராந்திய பணிப்பாளர் , Hybrid international hub (pvt) ltd இன் இயக்குனர், பொதுஜன பெரமுன கட்சியின் தீவக அமைப்பாளர் ஆகிய பொறுப்புக்களுடன் இவர் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.