வெடுக்குநாறிமலை ஆலய அழிப்பிற்கு எதிராக கண்டனப் போராட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய அழிப்பிற்கு எதிராக நேற்று (ஏப்ரல் 1) சங்கானை பஸ்நிலையம் முன்பாக மாபெரும் கண்டனப் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது மதத் தலைவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article