வெடுக்குநாரி மலையில் சிவலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ் பல்கலையில் கவனயீர்ப்புப் போராட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையைக் கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முன்பாக கலைப்பீடத்தின் 42 ஆம் அணி மாணவர்களின் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நேற்றையதினம்(மார்ச் 28) நடைபெற்றது.

தமிழர் தேசமெங்கும் தொடர்ச்சியாக நடைபெறும் இன அடையாள அழிப்பினைச் சர்வதேசம் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுடன் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பறிக்கும் பௌத்த கொடும் பேரினவாதத்தினை நிறுத்துவதற்கு சர்வதேசம் முன்னிப்பது அவசியமாகும் எனவும் இவ் கவன ஈர்ப்பு போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Share this Article