வீதி சமிக்ஞையை மீறிய டிப்பர் வாகனத்தால் சமுர்த்தி உத்தியோர்த்தர் பலி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் – கோப்பாய் சந்தியில் அதி வேகமாக வந்த டிப்பர் வாகனம் வீதி சமிக்ஞையை மீறி பயணித்து எதிரே வந்த மோட்டார் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

குறித்த சம்பவத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த கோப்பாய் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் சமுர்த்தி உத்தியோர்த்தர் பலியாகியுள்ளார்.

Share this Article