கோபிகை எழுதிய அவள், அன்புடன், எண்ணக் கிடங்கு, ககனம் கடந்த கானம், புழுதி, வல்லினம் ஆகிய ஆறு நூல்களின் வெளியீடும் அமரர் சேனுகா துரைராசா எழுதிய இளவரசி நூல் வெளியீடும் எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு யா / வதிரி திரு இருதயக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
வதிரி திரு இருதயக் கல்லூரியில் எதிர்வரும் 29 ஆம் திகதி நூல் வெளியீட்டு விழா!
