வடமராட்சியில் குளியலறையில் மயங்கி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக முதியவர் ஒருவர் வியாழக்கிழமை (நேற்று 10) உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய சோமசுந்தரம் ஞானமூர்த்தி என்பவரே உயிரிழந்துள்ளார்.

வீட்டின் குளியலறையில் மயங்கிய நிலையில் காணப்பட்ட நபரை வீட்டார் மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அதிக வெப்பம் காரணமாக குருதி ஓட்ட குறைவினால் மரணம் சம்பவித்துள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது.

Share this Article