வடக்கில் 3 நாள்களுக்கு மழை – விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் மிதமான மழை வீழ்ச்சி கிடைக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதால் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மழைவீழ்ச்சி கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மேகமூட்டத்துடன் கூடிய வானிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this Article