லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படமாட்டாது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது நாட்டில் எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டியிருந்தாலும், லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்காமல், தற்போதைய விலைக்கே சமையல் எரிவாயுவை விற்பனை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்று குழு அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எனவே 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரை 3,985 ரூபாய்க்கும், 5 கிலோ எரிவாயு சிலிண்டரை 1,595 ரூபாய்க்கும் கொள்வனவு செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share this Article