By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவில் சாரண பயிற்சிநெறியை உத்தியோகபூர்வமாக நேற்றையதினம் (ஜூலை26) ஆரம்பித்துவைத்தார் அரச அதிபர்!
Share
Notification
Latest News
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவில் சாரண பயிற்சிநெறியை உத்தியோகபூர்வமாக நேற்றையதினம் (ஜூலை26) ஆரம்பித்துவைத்தார் அரச அதிபர்!
நெடுந்தீவு

நெடுந்தீவில் சாரண பயிற்சிநெறியை உத்தியோகபூர்வமாக நேற்றையதினம் (ஜூலை26) ஆரம்பித்துவைத்தார் அரச அதிபர்!

Last updated: 2024/07/27 at 10:51 AM
Published July 27, 2024 338 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கானசாரணர் பயிற்சியினை யாழ் மாவட்ட பதில் அரச அதிபரும் யாழ் மாவட்ட சாரணஆணையாளரும் ஆகிய மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நேற்றையதினம் (ஜூலை26) நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

இந் நிகழ்வின் போது  யாழ் மாவட்ட பதில் அரச அதிபரும் யாழ் மாவட்ட சாரணஆணையாளரும் ஆகிய மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் “சாரணியதினூடாகமாணவர்கள் எதிர்கால வாழ்க்கையினை இலகுவாக முகம் கொடுக்கும் வகையில்வளருவதுடன், ஆளுமைமிக்க  ஒத்திசைவான மாணவர் சமுதாயம் ஒன்றுஉருவாக்க நாம் எமது பங்களிப்பை வழங்குவது எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில், நெடுந்தீவு  பிரதேச செயலர், பாடசாலைஅதிபர்,ஆசிரியர்,மாணவர்கள், பெற்றோர்கள்,உதவி மாவட்ட ஆணையாளர்கள், சாரண ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்றையதினம் (ஜூலை 27) பயிற்சி பெற்ற சாரணர்களுக்கான சின்னம் சூட்டும் விழா இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

SUB EDITOR July 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article அனலைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு சுகாதார அதிகாரிகள் விஜயம்!
Next Article நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபையின் மத்தி மற்றும் மேற்கு முன்பள்ளி மழலைகளின் விளையாட்டு நிகழ்வு- 2024
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?