யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி திடீர் மரணம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் போதனா வைத்தியசாலையில் மனநல சிகிச்சை பிரிவில் கடமை ஆற்றிய வைத்திய அதிகாரி Dr. சாரங்கன் திடீர்  சுகவீனமடைந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிதீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் நேற்றைய தினம் (மே 25) உயிரிழந்துள்ளார்.

அவர் யாழ் இந்துக்கல்லுாரியின் பழைய மாணவர் என்பதுடன் தமிழ்த்தேசியப் பற்றாளராகவும் செயற்பட்டார்.

Share this Article