யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்சினை மற்றும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக நேற்று(ஓகஸ்ட் 28) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தலைமையில் இந்த கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் இடம் பெற்றது.

பெருந்திரளான மக்கள் ஆர்வத்துடன் கையெழுத்துக்களை இட்டதுடன், சுகாதார அமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களும் வீடுகளுக்கு செல்ல வேண்டும் எனவும் மக்கள் என மக்கள் கருத்து தெரிவித்தனர்.

Share this Article