யாழ் புகையிரத நிலைய அதிபராக தேவராஜாசர்மா சுரேந்திரன்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாண பிரதம புகையிரத நிலையத்தின் புகையிரத நிலைய அதிபராக தேவராஜாசர்மா சுரேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தின் மூத்த புகையிரத நிலைய அதிபரான இவர் எதிர்வரும்  27 ஆம் திகதி முதல் பதவியேற்கவுள்ளார்.
கொழும்பு, மருதானை, கொட்டகலை, சீனன் குடா, திருகோணமலை, மட்டக்களப்பு, செட்டிக்குளம், மாங்குளம் மற்றும் சுன்னாகம் முதலிய புகையிரத நிலையங்களில் இவர் கடமையாற்றியுள்ளார்.
Share this Article