யாழ். பல்கலையில் பேராசிரியர்களாக மூவர் பதவி உயர்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ். பல்கலையில் பேராசிரியர்களாக மூவர் இன்று(நவம்பர் 25) பதவி உயர்வு பெற்றுள்ளனர். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று காலை இடம்பெற்ற போதே இப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

விஞ்ஞான பீடத்தின் தாவரவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஈ.சி. ஜெயசீலன் கணிதவியலும், புள்ளிவிபரவியலும் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.கண்ணன் கலைப்பீடத்தின் கல்வியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜெயலட்சுமி இராசநாயகம்

Share this Article