யாழ் பல்கலைக்கழக பொருளியல் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உலக குருதிக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பொருளியல் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் நேற்று(ஜூன் 14) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இதில் மாணவர்கள், விரிவுரையாளர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் இரத்ததானம் செய்வதற்கு முன்வந்தும் 77 பேரிடமிருந்து மட்டுமே குருதியை பெறக்கூடியதாகவிருந்ததாக யாழ் இரத்த வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Article