யாழ். கலாசார மத்திய நிலையத்தில் நாளை சிறப்புப் பட்டிமன்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, நாளை (மார்ச் 14) மாலை 5 மணிக்கு யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் சிறப்புப் பட்டிமன்ற நிகழ்வு இடம்பெறவுள்ளது.

யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தச் சிறப்புப் பட்டிமன்றம் நடாத்தப்படவுள்ளது.

Share this Article